தமிழ் குழறல் யின் அர்த்தம்

குழறல்

பெயர்ச்சொல்

  • 1

    (வாய், நாக்கு ஆகியவை இயல்பாகச் செயல்படாததால் உண்டாகும்) தெளிவில்லாத பேச்சு.

    ‘அடிபட்டுக் கிடந்தவனின் குழறலிலிருந்து ஒன்றும் புரிந்துகொள்ள முடியவில்லை’