தமிழ் குழறு யின் அர்த்தம்

குழறு

வினைச்சொல்குழற, குழறி

  • 1

    (வாய், நாக்கு ஆகியவை இயல்பாகச் செயல்படாததால்) தெளிவில்லாமல் பேசுதல்.

    ‘பக்கவாதம் வந்த பிறகு அவருக்கு நாக்கு குழறுகிறது’
    ‘அவனுக்குப் பயத்தில் வாய் குழறியது’