தமிழ் குழல்விளக்கு யின் அர்த்தம்
குழல்விளக்கு
பெயர்ச்சொல்
- 1
ஒளிரும் ரசாயனப் பொருள் உட்புறம் பூசப்பட்ட, நீண்ட குழாய் போன்ற அமைப்புடைய, வெண்ணிற ஒளி தரும் மின்விளக்கு.
‘பெரும்பாலான வீடுகளில் குழல்விளக்குகளையே அதிகம் உபயோகிக்கிறார்கள்’