குழல் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குழல்1குழல்2

குழல்1

பெயர்ச்சொல்

 • 1

  உள்ளீடு இல்லாததாகவும் அளவான நீளமுடையதாகவும் வளையாததாகவும் செய்யப்படும் பொருள்.

  ‘இந்தத் துப்பாக்கியில் இரண்டு குழல்கள் இருக்கும்’
  ‘கண்ணாடிக் குழல்’

 • 2

  (திரவங்கள் செல்வதற்கு உடலினுள் இயற்கையாக அமைந்திருக்கும்) தசையால் ஆன, குழாய் போன்ற உள்ளுறுப்பு.

  ‘வாயின் பின்புறத்திலிருந்து தொண்டை வழியாகச் சுவாசப்பைக்கு ஒரு குழல் செல்கிறது’

 • 3

 • 4

  காண்க: ஊதுகுழல்

குழல் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குழல்1குழல்2

குழல்2

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (பெண்ணின்) முடி.

  ‘பூவை எடுத்துத் தன் குழலில் செருகிக்கொண்டாள்’