தமிழ் குழாய்க் கிணறு யின் அர்த்தம்

குழாய்க் கிணறு

பெயர்ச்சொல்

  • 1

    நிலத்தில் ஆழமாகத் துளை போட்டு (தண்ணீரை வெளியே கொண்டுவருவதற்காக) இறக்கப்பட்ட குழாய்.