தமிழ் குழாயடிச் சண்டை யின் அர்த்தம்

குழாயடிச் சண்டை

பெயர்ச்சொல்

  • 1

    (தரம் தாழ்ந்து) மிக மோசமான விதத்தில் போட்டுக்கொள்ளும் சண்டை.

    ‘இது அலுவலகம் என்ற ஞாபகமே இல்லாமல் இப்படிக் குழாயடிச் சண்டை போட்டுக்கொள்கிறீர்களே’