தமிழ் குழாய்ப் புட்டு யின் அர்த்தம்

குழாய்ப் புட்டு

பெயர்ச்சொல்

  • 1

    குழாய் போன்ற நீண்ட கழுத்துடைய பாத்திரத்தில் அரிசி மாவை அடைத்து ஆவியில் வேகவைத்துச் செய்யும் புட்டு.