தமிழ் குழாய் மாத்திரை யின் அர்த்தம்

குழாய் மாத்திரை

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு இயற்கையான புரதத்தினால் செய்யப்பட்ட சிறு உறையில் மருந்து அடைக்கப்பட்ட மாத்திரை.