தமிழ் குழிக்கக்கூஸ் யின் அர்த்தம்

குழிக்கக்கூஸ்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தரையோடு தரையாகப் பீங்கான் சாதனம் பொருத்தப்பட்ட ஒரு வகைக் கழிப்பிடம்.

    ‘இப்பொழுது எல்லா வீடுகளிலும் குழிக்கக்கூஸ்தான்’