குழிபறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குழிபறி1குழிபறி2

குழிபறி1

வினைச்சொல்-பறிய, -பறிந்து, -பறிக்க, -பறித்து

 • 1

  (ஒரு தளத்தில்) பள்ளம் ஏற்படுதல்.

  ‘மாடுகள் நடந்துநடந்து களத்துமேடு குழிபறிந்துவிட்டது’

குழிபறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குழிபறி1குழிபறி2

குழிபறி2

வினைச்சொல்-பறிய, -பறிந்து, -பறிக்க, -பறித்து

 • 1

  கேடு விளைவிக்க மறைமுகமாகச் செயல்படுதல்; சதி செய்தல்.

  ‘கூட இருந்தே குழிபறித்துவிட்டான்’
  ‘சமாதானத் திட்டத்திற்குக் குழிபறிக்கும் முயற்சி இது’