தமிழ் குழு யின் அர்த்தம்

குழு

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது நோக்கத்துக்காகப் பலர் சேர்ந்து ஒன்றாக இயங்கும் அமைப்பு.

  ‘விசாரணைக் குழு உறுப்பினர்கள்’
  ‘தேர்வுக் குழு’
  ‘ஆய்வுக் குழு’
  ‘பாடத்திட்டக் குழு’