தமிழ் குழுமம் யின் அர்த்தம்

குழுமம்

பெயர்ச்சொல்

 • 1

  ஒருவரின் அல்லது ஒரு குழுவின் நிர்வாகப் பொறுப்பில் செயல்படும் பல நிறுவனங்களின் தொகுப்பு.

 • 2

  குறிப்பிட்ட செயல்பாட்டுக்காகச் சுயேச்சையான அதிகாரத்துடன் செயல்பட அரசால் நியமிக்கப்பட்ட குழு.

  ‘கம்பெனி சட்டக் குழுமம்’
  ‘விசைத்தறி வளர்ச்சிக் குழுமம்’
  ‘சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமம்’