தமிழ் குழுமு யின் அர்த்தம்

குழுமு

வினைச்சொல்குழும, குழுமி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (பலர் ஓர் இடத்தில்) கூடுதல்.

    ‘தெருக்கூத்தைக் காண மக்கள் குழுமினர்’
    ‘ஆண்டுவிழாவுக்காகக் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் பள்ளியில் குழுமியிருந்தனர்’
    ‘விபத்து நடந்த இடத்தைச் சுற்றிப் பொதுமக்கள் குழுமிவிட்டனர்’