தமிழ் குழைக்காடு யின் அர்த்தம்

குழைக்காடு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (அடிப்படை வசதிகள்கூட இல்லாத) கிராமம்; குக்கிராமம்.

    ‘அந்தக் குழைக்காட்டுக்குள் அந்தரத்துக்கு சோடாகூட வாங்க முடியாது’
    ‘அந்தக் குழைக்காட்டில் போய்ப் பெண்ணெடுத்திருக்கிறாயே?’