தமிழ் குழையடி யின் அர்த்தம்

குழையடி

வினைச்சொல்-அடிக்க, -அடித்து

  • 1

    வட்டார வழக்கு வேப்பிலை அடித்து மந்திரம் சொல்லி நோய் தீர்த்தல்.

  • 2

    (தனக்கு ஆதாயம் கிடைக்கக்கூடிய ஒருவரிடம்) அளவு கடந்து நயமாக நடந்துகொள்ளுதல்.

    ‘அவன் எதற்காகக் குழையடிக்கிறான் என்பது எனக்குத் தெரியும்’