தமிழ் குழைவு யின் அர்த்தம்

குழைவு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (குரலில், பேச்சில்) நெகிழ்வு.

    ‘பரிவும் குழைவும் கலந்த குரலில் ‘என்ன வேண்டும்?’ என்று கேட்டார்’