தமிழ் குவடு யின் அர்த்தம்

குவடு

பெயர்ச்சொல்

  • 1

    மார்பின் மையத்தில் உள்ள குழிவான பகுதி.

    ‘இருமலுக்கு நெஞ்சுக் குவட்டில் சூடாக எண்ணெய் தடவலாம்’