தமிழ் குவளை யின் அர்த்தம்

குவளை

பெயர்ச்சொல்

  • 1

    (தண்ணீர் முதலியன குடிப்பதற்குப் பயன்படும்) விளிம்பும் பிடியும் இல்லாத கோப்பை.

    ‘குவளையில் தண்ணீர் கொடு’

  • 2

    வட்டார வழக்கு அண்டா.

    ‘நெல் அவிக்கும் குவளை’