தமிழ் குவிப்பு யின் அர்த்தம்

குவிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    சேர்ந்து ஒன்றாகிக் காணும் நிலை.

    ‘எல்லைப் பகுதியில் படைக் குவிப்பு’
    ‘ஆறுகளால் அடித்து வரப்பட்ட வண்டல் மண் குவிப்பே இந்தச் சிறு தீவு’