தமிழ் குவியம் யின் அர்த்தம்

குவியம்

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    ஒளிக்கதிர்கள் ஊடகத்தின் வழியாகச் சென்று மறுபுறத்தில் அல்லது எதிர்ப்புறத்தில் ஒரு சிறு புள்ளியாகக் குவியும் இடம்.