தமிழ் குவியல் யின் அர்த்தம்

குவியல்

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றின் மீது ஒன்றாக ஓர் இடத்தில் குவிக்கப்பட்டுள்ள பொருள்களின் தொகுப்பு.

    ‘சட்டைகளைக் குவியலாகப் போட்டு விற்றுக்கொண்டிருந்தார்கள்’
    உரு வழக்கு ‘அவர் கவிதை உணர்ச்சிகளின் குவியல்’