தமிழ் குவியாடி யின் அர்த்தம்

குவியாடி

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    இருபுறமும் சற்றுக் குவிந்து அரைக் கோள வடிவத்தில் இருக்கும் ஆடி.