தமிழ் கூக்காட்டு யின் அர்த்தம்

கூக்காட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவரை) கேலி செய்தல்.

    ‘வாத்தியார் போக, பின்னால் நின்று பையன்கள் கூக்காட்டினார்கள்’
    ‘அவர் பேச எழுந்ததும் அவையோர் கூக்காட்டினார்கள்’