தமிழ் கூகை யின் அர்த்தம்

கூகை

பெயர்ச்சொல்

  • 1

    குரங்கு போன்ற முகமும் வெளிர் மஞ்சள் நிறமும் உடைய ஆந்தை.

    ‘கூகைகள் பாழடைந்த மண்டபங்களில் அடையும்’