தமிழ் கூச்சநாச்சம் யின் அர்த்தம்

கூச்சநாச்சம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பெரும்பாலும் எதிர்மறையில்) தயக்கமும் வெட்கமும்.

    ‘கூச்சநாச்சமின்றி வெளிப்படையாகப் பொய் சொல்லுவான்’
    ‘கூச்சநாச்சம் இல்லாமல் அவர் என்னிடம் லஞ்சம் கேட்டார்’