தமிழ் கூஜா யின் அர்த்தம்

கூஜா

பெயர்ச்சொல்

  • 1

    (குடிப்பதற்கான நீர், பால் முதலியவற்றை வைத்துக்கொள்ளப் பயன்படுத்தும்) புடைத்த நடுப் பகுதியும் சிறிய வாய்ப் பகுதியும் அதற்கேற்ற மூடியும் கொண்ட கலன்.