தமிழ் கூடகோபுரம் யின் அர்த்தம்

கூடகோபுரம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பல நிலைகளை உடைய கோபுரம்.

    ‘மாடமாளிகைகளும் கூடகோபுரங்களும் நிறைந்த நகரம் தஞ்சாவூர்’