தமிழ் கூடக்குறைய யின் அர்த்தம்

கூடக்குறைய

வினையடை

  • 1

    (எடுத்துக்கொண்ட அளவிலிருந்து அல்லது எண்ணிக்கையிலிருந்து) அதிகமாக வேறுபடாமல்.

    ‘விலை கூடக் குறைய இருந்தாலும் சரி, வீட்டை வாங்கிவிடுவோம்’