தமிழ் கூட்டணி யின் அர்த்தம்

கூட்டணி

பெயர்ச்சொல்

  • 1

    தனித்தனியாக இயங்கும் சங்கம், கட்சி போன்றவை குறிப்பிட்ட நோக்கத்திற்காக இணைந்து செயல்பட ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.

    ‘ஊதிய உயர்வு கேட்டு ஆசிரியர் கூட்டணி நடத்தும் வேலைநிறுத்தம் இன்னும் தொடர்கிறது’
    ‘எதிர்க்கட்சிகளின் கூட்டணி’
    ‘கூட்டணி அரசியல்’