தமிழ் கூட்டாட்சி யின் அர்த்தம்

கூட்டாட்சி

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் இணைந்து அமைக்கும் அரசு; கூட்டணி ஆட்சி.

    ‘மத்தியில் கூட்டாட்சி என்பதே எங்கள் கட்சியின் நோக்கமாகும்’