தமிழ் கூட்டிக்கொடு யின் அர்த்தம்

கூட்டிக்கொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

தகுதியற்ற வழக்கு
  • 1

    தகுதியற்ற வழக்கு (ஒருவர் தன் சுய லாபத்திற்காக) ஒரு பெண்ணை ஒருவருடன் உடலுறவு கொள்ள ஏற்பாடுசெய்தல்.