தமிழ் கூட்டிக் கழித்துப்பார் யின் அர்த்தம்
கூட்டிக் கழித்துப்பார்
வினைச்சொல்
- 1
(ஒன்றோடு தொடர்புடைய) எல்லா நிலவரங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுதல்.
‘மலிவாகத் துணியெடுக்கலாம் என்று வெளியூருக்குப் போவதாகச் சொல்கிறாய். கூட்டிக் கழித்துப்பார்த்தால் செலவு ஒன்றுதான்’‘கூட்டிக் கழித்துப்பார்த்தால், என் வாழ்க்கையில் பெரிய ஏமாற்றங்கள் ஒன்றும் இல்லை’