தமிழ் கூட்டுக்குடும்பம் யின் அர்த்தம்

கூட்டுக்குடும்பம்

பெயர்ச்சொல்

  • 1

    மணமான பிள்ளைகள் பெற்றோர்களுடன் ஒரே வீட்டில் இணைந்து வாழும் குடும்ப முறை.

    ‘கூட்டுக்குடும்பத்தில் இருந்துகொண்டு தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது’
    ‘அப்பா உயிரோடு இருந்தவரையில் நாங்கள் கூட்டுக்குடும்பமாகத்தான் இருந்தோம்’