தமிழ் கூட்டுச்சொல் யின் அர்த்தம்

கூட்டுச்சொல்

பெயர்ச்சொல்

  • 1

    தனிப் பொருளைத் தரும் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சொற்களின் கூட்டு.

    ‘‘அறுவை’ என்ற சொல்லும் ‘சிகிச்சை’ என்ற சொல்லும் சேர்ந்து ‘அறுவைச் சிகிச்சை’ என்ற கூட்டுச்சொல் உருவாகிறது’