தமிழ் கூட்டுசேராக் கொள்கை யின் அர்த்தம்

கூட்டுசேராக் கொள்கை

பெயர்ச்சொல்

  • 1

    வல்லரசு நாடுகளுடன் சேராமல் தனித்துச் செயல்படுவதைக் கடைப்பிடிக்கும் கொள்கை.