தமிழ் கூட்டுநர் யின் அர்த்தம்

கூட்டுநர்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒரு நிறுவனம், தொழில் போன்றவற்றின்) பங்குதாரர்.

    ‘அந்த நிறுவனத்துக்கு மொத்தம் எத்தனை கூட்டுநர்கள் இருக்கிறார்கள்?’
    ‘எங்கள் நிறுவனத்தின் இரண்டாவது கூட்டுநர் பழகுவதற்கு நல்லவர்’