தமிழ் கூட்டுப் பிணை யின் அர்த்தம்

கூட்டுப் பிணை

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு ஒருவர் தன்னுடைய கடனுக்காக அளிக்கும் உத்தரவாதம்.

    ‘சிறுதொழில் நிறுவனங்கள் ஐந்து லட்சம் ரூபாய்வரை பெறும் வங்கிக் கடனுக்குக் கூட்டுப் பிணை தர வேண்டியதில்லை என்ற புதிய விதி வந்துள்ளது’