தமிழ் கூட்டு ரோடு யின் அர்த்தம்

கூட்டு ரோடு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஊருக்கு வெளியே சாலைகள் இணையும் இடம்.

    ‘எங்கள் கிராமத்துக்குப் போக கூட்டு ரோட்டில் இறங்கி ஒரு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும்’