தமிழ் கூட்டு வட்டி யின் அர்த்தம்

கூட்டு வட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (கடன் தொகைக்கு) ஒவ்வொரு ஆண்டுக்கான வட்டியும் அசலோடு சேர்க்கப்பட்டு, அந்தக் கூட்டுத் தொகைக்குக் கணக்கிடப்படும் வட்டி.