தமிழ் கூட்டெழுத்து யின் அர்த்தம்

கூட்டெழுத்து

பெயர்ச்சொல்

  • 1

    (தமிழில்) மெய்யெழுத்தை உயிர்மெய்யெழுத்தோடு சேர்த்து எழுதிய (முன்பு வழக்கில் இருந்த) வரிவடிவம்.

  • 2

    (பிற இந்திய மொழிகளில்) மெய்யெழுத்துகளைச் சேர்த்து எழுதிய இணை வரிவடிவம்.