தமிழ் கூடப்பிற யின் அர்த்தம்

கூடப்பிற

வினைச்சொல்-பிறக்க, -பிறந்து

  • 1

    ஒரே பெற்றோருக்குப் பிறத்தல்; உடன்பிறத்தல்.

    ‘இவன் ஒன்றுவிட்ட தம்பியல்ல, என் கூடப்பிறந்த தம்பி’
    ‘உன்னோடு கூடப்பிறந்ததற்காக நீ செய்யும் அக்கிரமத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டுமா?’
    ‘கூடப்பிறக்காவிட்டாலும் நீ என் தங்கைதான்’