தமிழ் கூடமாட யின் அர்த்தம்

கூடமாட

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவர் செய்யும்) காரியத்துக்குத் துணையாக.

    ‘அம்மாவுக்குக் கூடமாட இருந்து உதவி செய்’
    ‘கடையில் கூடமாட வேலைசெய்ய ஒரு ஆள் இருந்தால் தேவலாம்’