தமிழ் கூடவே யின் அர்த்தம்

கூடவே

இடைச்சொல்

  • 1

    ‘மேலும்’, ‘அதனோடு’ என்ற பொருளில் இரண்டு வாக்கியங்களைத் தொடர்புபடுத்தப் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘வறுமையை அகற்றுவதற்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். கூடவே உணவு உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும்’