தமிழ் கூடாமல் யின் அர்த்தம்

கூடாமல்

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு இழிவாக; தவறாக.

    ‘நான் செய்த குற்றம் என்னவென்றால் வாசிகசாலை சுவரில் அவளைப் பற்றிக் கூடாமல் எழுதினதுதான்’
    ‘அவனைப் பற்றிக் கூடாமல் கதைக்காதே’