தமிழ் கூடிக்குலாவு யின் அர்த்தம்

கூடிக்குலாவு

வினைச்சொல்-குலாவ, -குலாவி

  • 1

    (பெரும்பாலும் கேலியாக அல்லது கண்டனத் தொனியில்) (தேவைக்கு அதிகமாக ஒருவருடன்) நெருங்கி உறவாடுதல்.

    ‘நேற்று கூடிக்குலாவிக்கொண்டிருந்தீர்கள். இன்று ஆளுக்கொரு திசையில் போய்க்கொண்டிருக்கிறீர்களே?’