தமிழ் கூடிப்போனால் யின் அர்த்தம்

கூடிப்போனால்

வினையடை

  • 1

    மிக அதிகமாகக் கணக்கிட்டால்.

    ‘கூடிப்போனால் இந்த வீட்டுக்கு ஆறு லட்சம் கொடுக்கலாம்’
    ‘இன்னும் ஒரு வாரம், கூடிப்போனால் பத்து நாட்கள் அவர் இந்த ஊரில் இருப்பார்’