தமிழ் கூடியமட்டும் யின் அர்த்தம்

கூடியமட்டும்

வினையடை

  • 1

    (ஒருவரால் ஒன்றைச் செய்ய) முடிந்த அளவு.

    ‘கூடிய மட்டும் கடன் வாங்காமல் காலம் கழிப்போம்’
    ‘கூடியமட்டும் அவனோடு பேசாமல் இருப்பது நல்லது’