தமிழ் கூடியவிரைவில் யின் அர்த்தம்

கூடியவிரைவில்

வினையடை

  • 1

    மிகக் குறுகிய காலத்தில்; வெகு சீக்கிரத்தில்.

    ‘கூடியவிரைவில் தேர்தல் நடக்கும் என்று அறிவித்துள்ளார்கள்’
    ‘கூடியவிரைவில் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்’