தமிழ் கூடுமான யின் அர்த்தம்

கூடுமான

பெயரடை

  • 1

    இயன்ற அல்லது முடிந்த (அளவில்).

    ‘கூடுமான மட்டும் அதிகச் செலவாகாமல் பார்த்துக்கொள்’
    ‘கூடுமான அளவுக்குப் பந்தலை உயரமாகப் போடு’