தமிழ் கூடை யின் அர்த்தம்

கூடை

பெயர்ச்சொல்

  • 1

    மூங்கில், பிரம்பு, நார் முதலியவற்றால் பின்னிச் செய்யும் அகன்ற வாய் உடைய பெட்டி.

    ‘கூடையில் சாப்பாட்டுப் பாத்திரங்களை வைத்தாள்’
    ‘பூக் கூடை’